Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'X'தளத்தில் அதிக முறை ஹேஸ்டேக்...விஜய்யின் 'லியோ' படம் புதிய சாதனை

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ.

விஜய்யுடன் இணைந்து, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால், இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து,   பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

இந்த நிலையில், லியோ பட ஹேஸ்டேக் டிவிட்டர் எனும் எக்ஸ் தளத்தில் 25 மில்லியன் பதிவுகளைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதாவது, எக்ஸ் தளத்தில் 2 ½ கோடி முறை லியோ ஹேஸ்டேக் பதிவிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments