Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கு செக் வழங்கிய கலாநிதி மாறன்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (17:44 IST)
‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை படக்குழு கொண்டாடி வரும் நிலையில், ரஜினி, நெல்சனை தொடர்ந்து, அனிருத்திற்கு செக் வழங்கி வாழ்த்தியுள்ளார் கலாநிதிமாறன்.

தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த  ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான  படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட பலர் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல  வரவேற்பு பெற்று வசூல் குவித்து வருகிறது. இதுவரை இப்படம்   ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் செக் மற்றும் சொகுசு கார் வழங்கி வாழ்த்திய சன்பிக்சர்ஸ் அதிபர் கலா நிதி மாறன், இன்று இசையமைப்பாளர் அனிருத்திற்கு ‘செக்’ வழங்கி வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments