Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஸ்பியன் உறவை ஆதரிக்கும் மகிழினி ஆல்பம் - வீடியோ உள்ளே!!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (18:06 IST)
நடிகைகள் கௌரி கிஷனும், அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். 

 
ஆம், மகிழினி எனும் பெயரில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள ப்டாலில் இவர்கள் நடித்துள்ளனர். இதனை வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இசையில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. 
 
பெண்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments