Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட 96 படத்துல நடிச்ச ஜானுவா இது.. கௌரி கிஷனின் லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (09:42 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கதாநாயகியாக அவருக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. சமீபத்தில் பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

வாய்ப்புகளுக்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கௌரி கிஷன் இப்போது கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் சமீபத்தில் தோழிகளோடு கடற்கரையில் ஜாலியாக உலாவரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

'தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது!

கமலுக்கு 100 கோடி, விஜய் சேதுபதிக்கு இவ்வளவு தானா? பிக்பாஸ் சம்பளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments