Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருநாள் போட்டியில் 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… வியக்க வைத்த நியுசிலாந்து அணி!

ஒருநாள் போட்டியில் 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… வியக்க வைத்த நியுசிலாந்து அணி!
, வியாழன், 15 ஜூன் 2023 (07:47 IST)
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடருக்கான தகுதி போட்டிகள் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில் பல நாட்டு அணிகள் கலந்து கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நியுசிலாந்து அணி வனுவாட்டு என்ற நாட்டின் அணியை 396 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 431 ரன்கள் சேர்த்தது.

பின்னர் பேட் செய்த வனுவாட்டு அணியை தங்கள் திறமையான பவுலிங்கால் 35 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 396 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லன்கா பிரீமியர் லீக் ஏலத்தில் அறிவிக்கப்படாத சுரேஷ் ரெய்னா பெயர்… பின்னணி என்ன?