Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன்னை மெருகேற்றும் உரிமை உனக்கானது: கருப்பழகி கேபிரில்லா - வீடியோ!

Advertiesment
உன்னை மெருகேற்றும் உரிமை உனக்கானது: கருப்பழகி கேபிரில்லா - வீடியோ!
, சனி, 18 பிப்ரவரி 2023 (13:38 IST)
சீரியல் நடிகை கேபிரில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
டிக்டாக்கில் சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை டிக் டாக்கில் நடித்து காட்டி எமோஷன்களை வெளிக்காட்டி பிரபலமாகியவர் கேபிரில்லா. 
 
அதில் ஈர்த்து இயல்பான நடிப்பு சாதாரணமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நயன்தாராவின் ஐரா படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். 
 
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றார். இந்நிலையில் தற்போது தனது கருப்பழகை ஆடை அணிகலனுடன் போட்டோ ஷூட் நடத்தி "உன்னை மெருகேற்றும் உரிமை உனக்கானது "என கேப்ஷன் கொடுத்து கவர்ந்துள்ளார். வீடியோ லிங்க்: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல ஹாலிவுட் நடிகை ராக்வெல் வெல்ஷ் மறைவு