Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைகளுடன் போட்டி போடும் பிரேமம் பட நடிகை

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (14:02 IST)
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர்  நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் தமிழில் தனுஷ் நடித்த கோடி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர். 
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்த அவர் தற்பொழுது தெலுங்கு படத்தில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் நுழையும் போது ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை போட்ட அவர் தற்பொழுது மிதமான கர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகையாக வலம் வந்த அவர், இனி பாடகியாகவும் உருவெடுக்க உள்ளார். அனுபமாவுக்கு சினிமாவில் பின்னணி பாடல்களை பாட ஆசை ஏற்பட்டுள்ளதாம். இந்த தகவலை அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சிறுவயதிலிருந்தே நான் நன்றாக பாடுவேன் என்றும் அதனால் இசையமைப்பாளர்கள் யாரேனும் என்னை பாட அழைத்தால் அதை எனது அதிர்ஷ்டமாக கருதுவேன் என்றும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 
சினிமா உலகில் பிரபல நடிகைகளான ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ராமயா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் பின்னணி பாடகராக உள்ள நிலையில் இபோது அனுபமாவும் இந்த லிஸ்டில் இணையவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments