Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது..

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (13:14 IST)
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான  கவாங்காவை, அமெரிக்க  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்ததுக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர்  கைது செய்யப்பட்டார்.

 
மூன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டுக்கு ஆளாவனர் கவாங்கா. இவரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக செனட் சபை பரிந்துரை செய்துள்ளது.  இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
நீதிபதி கவாங்காவுக்கு எதிராக செனட் அலுவலகம் முன்பு நடிகை ஆமி ஸ்கூம்பர், ராடஜ்கோவஸ்கி  உள்பட 293 பேர்,போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து வாஷிங்டன் டி.சி. போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என சூர்யா குடும்பத்தினர் தடுத்தார்களா? –ஜோதிகா பதில்!

அந்த டைட்டிலே அஜித் சார் சொன்னதுதான்… ஆதிக் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்