Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்! வைரலாகும் புகைப்படம்

Advertiesment
கனடா
, சனி, 6 அக்டோபர் 2018 (12:25 IST)
நடிகர் விஜய் தன் மகளுடன் ஷாப்பிங் மாலில் உணவு அருந்தும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்கார் படப்பிடிப்பு முடிந்து ஓய்வுக்காக விஜய் வெளிநாடு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் கனடாவின், ஒன்டாரியோ நகரில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய், தன் மகளுடன் உணவருந்தும காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது மகள் திவ்யா ஷாஷாவுடன் அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருப்பது போல் அந்தப் புகைப்படங்கள் உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் திரைப்பட விழாவுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் படம்