Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இயக்குனர் ஹரிச்சரன் காலமானார்

Advertiesment
harisaran
, புதன், 25 ஜனவரி 2023 (15:16 IST)
தூவானம் படத்தில் இயக்குனர் ஹரிச்சரண் சீனிவாசன் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.

இவர், டென்னிஸ் வீரராகவும் இருந்து, 3 முறை டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் மற்றும் அர்ஜூனா விருதும் பெற்றிருக்கிறார்.

இவர் திரைப்படம் மற்றும் சீரியல்கள் இயக்குவதுடன் அல்லாமல்,  பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இன்று உடல் நலக்குறைவால் மறைந்த ஹரிச்சரன் மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் முட்டிக்கிச்சா… சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு ரி ஷூட்டா?