Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிராஜோடு சத்யராஜ் இனைந்து நடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

சிபிராஜோடு சத்யராஜ் இனைந்து நடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?
, திங்கள், 23 ஜனவரி 2023 (15:29 IST)
பர்மா, ஜாக்சன் துரை மற்றும் ராஜா ரங்குஸ்கி ஆகிய படங்களை இயக்கியவர் தரணிதரன். இவர் இயக்கத்தில் உருவான ஜாக்சன் துரை படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ் இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாகத்தில் சிபிராஜ் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டு முரட்டு லவ்லி கட்டை... ரேஷ்மாவை ரசித்துத்தள்ளும் நெட்டிசன்ஸ்!