தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகை.... புகைப்படம் வைரல்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (21:32 IST)
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் அக்‌ஷய்குமார். இவரது நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம்  லட்சுமி. இப்படத்தைப் பலரும் வரவேற்றனர். வசூல் ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்த்தேன். குடும்பத்துடன் படம் பார்த்ததால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவர் தனது குடும்பத்தினருடன் தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments