Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் நடிகை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (13:55 IST)
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருடன் டப்ஸ்மாஷ் மூலம் இணையத்தளத்தில் 
 
பிரபலமான நடிகை மிருனாளினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் பகத் பாசில், நதியா, சமந்தா, காயத்ரி, பகவதி பெருமாள் என பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் நிலையில் மிருனாளினியும் அதில் இணைந்துள்ளார்.

மிருனாளினி ஏற்கனவே நகல் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி முதல் முதலாக திருநங்கையாக நடிப்பதாலும், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாலும், பல முக்கிய நடிகர்கள் படத்தில் இருப்பதாலும் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments