Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘த்ரிஷ்யம் 2’ இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (11:40 IST)
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் உருவான திரிஷ்யம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் ஓடிடியில் வெளியான போதிலும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
 
மேலும் திரிஷ்யம் படம் போலவே ‘த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தையும் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தெலுங்கில் ‘த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் தற்போது ‘த்ரிஷ்யம் 2’ ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தாங்கள் பெற்று உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments