Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய இயக்குனர்கள் வருவதை வரவேற்கிறேன்.... பிக்பாஸ் பிரபலம்

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (22:44 IST)
கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சேரன். இவர் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். பின்னர், பொற்காலம், ஆட்டோகிராஃப், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய

'பிக் பாஸ் சீசன் – 3 'நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில், உலகிலேயே எனக்கு கிடைத்த சந்தோசங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் நான் இயக்குனரானதுதான்மா... நான் என் கடைசி காலங்கள் வரை திரைப்படங்கள் இயக்கிக்கொண்டே இருக்க நினைக்கிறேன்.. வளரும் சமூகத்தில் இருந்து புதிய சிந்தனையுள்ள இயக்குனர்கள் வருவதை வரவேற்கிறேன்..

#HappyDirectorsDay எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் அவன் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்… நண்பன் விஷால் குறித்து ஜெயம் ரவி!

ஹன்சிகாவும் அவர் அம்மாவும் என்னைக் கொடுமைப்படுத்தினர்… அண்ணி பகீர் குற்றச்சாட்டு!

விடாமுயற்சி படம் வராதது எனக்கு வருத்தம்தான்… அருண் விஜய் பதில்!

நான் பயோபிக் எடுத்தால் அது அவருடைய கதையாகதான் இருக்கும்… இயக்குனர் ஷங்கர் பதில்!

கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்னுடைய உரிமை… சிவகார்த்திகேயன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments