Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிழிந்த ஜீன்ஸ் போட்ட பிக்பாஸ் பிரபலம்..மற்றோரு பிரபலம் கிண்டல்…

கிழிந்த ஜீன்ஸ் போட்ட பிக்பாஸ் பிரபலம்..மற்றோரு பிரபலம் கிண்டல்…
, புதன், 21 ஏப்ரல் 2021 (22:39 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கேப்ரில்லா. இவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்திற்கு மற்றொரு பிரபலம் கிண்டல் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரில்லா சுமார் 90 நாட்கள் அங்கு இருந்து ரூ. 5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் இன்று அவர் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருப்பது போன்று இருப்பதற்கு மற்றொரு பிக்பாஸ் பிரபலம் , இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு எனக் கிண்டலடித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

மற்றோரு ரசிகர், எடுத்துட்டு போன ரூ. 5 லட்சத்திற்கு  நல்ல பேண்ட் வாங்கியிருக்கலாமுல என கிண்டலடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு எதிராக முன்னணி நடிகையின் பதிவு வைரல்....