Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’: நித்யாமேனன் கேரக்டர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (19:49 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த கேரக்டர்கள் அறிவிப்பு இன்று மாலை முதல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் பிரியா பவானி சங்கர் ரஞ்சனி என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அடுத்ததாக பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து பிரகாஷ்ராஜ் நீலகண்டன் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அதன்பின் நித்யாமேனன் சோபனா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
முக்கிய நடிகர்களின் கேரக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக தனுஷ் என்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
 
 மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments