Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 150 கோடியில் தனுஷ் கட்டியிருக்கும் பிரம்மாண்ட வீட்டின் வெளிப்புறத்தை பாருங்க!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (19:27 IST)
நடிகர் தனுஷ் கட்டியுள்ள பிரமாண்ட வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரல்!
 
அஜித், விஜய் அடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். 
 
ரஜினியின் மருமகன் என்ற மிகப்பெரும் அடையாளத்தையும் தாண்டி இன்று சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். அவர் வளர்ச்சியின் வெளிப்பாடாக அண்மையில் ரூ. 150 கோடியில் தனுஷ் மிகப்பெரிய பிரம்மாண்ட வீட்டை காட்டினார். 
இந்நிலையில் தற்போது அன்ஹா வீட்டின் வெளிப்புற புகைப்படங்கள் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். தனுஷின் இந்த அபார வளர்ச்சியை கண்ட அனைவரும் பிரம்மித்து போய்விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர்!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை…!

கழிவுநீர் தொட்டி மேல் உணவு சமையலா? சூரியின் உணவகத்திற்கு சீல் வைக்க கோரி புகார் மனு!

சஞ்சய் நினைத்திருந்தால் 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கலாம்… தம்பி ராமையா பாராட்டு!

பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷை பரிந்துரைத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments