Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்துக்காக குரல் கொடுக்கணும்…. மனம் திறந்த டப்பிங் கலைஞர் !

Advertiesment
அஜித்துக்காக குரல் கொடுக்கணும்…. மனம் திறந்த டப்பிங் கலைஞர் !
, ஞாயிறு, 8 மார்ச் 2020 (18:08 IST)
தீபா வெங்கட்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுப்பவரும் நடிகையுமான தீபா வெங்கட் சமீபத்தில் அளித்த நேர்காணலில் அஜித்தைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்குப் பாசமலர்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தீபா வெங்கட். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் பின்னணிக் குரல் கலைஞராக தன்னை வளர்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக நடிகை நயன்தாராவுக்குக் குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘உங்களுக்கு ஆண்குரல் வந்தால் யாருக்காக டப்பிங் கொடுப்பீர்கள் ‘ எனக் கேட்டபோது அவர்’ நான் தல அஜித்துக்குக் கொடுப்பேன். அதுதான் என்னுடைய ஆசை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த படமும் ‘சர்ச்சை’தான்: இதுதான் டைட்டில்