Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் பட நடிகரின் படக்குழு மீது வழக்குப் பதிவு

தனுஷ் பட நடிகரின் படக்குழு மீது வழக்குப் பதிவு
, திங்கள், 26 ஜூலை 2021 (23:13 IST)
தனுஷ் பட வில்லன் நடிகர், இவர் நடித்த மாரி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் சூட்டிங் கொரொனா விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததாக கூறி படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பட வில்லன் நடிகர், இவர் நடித்த மாரி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் தற்போது பசில் ஜோசப் இயக்கிவரும் மின்னல் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ்,மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடுபுழா அருகில் நடைபெற்ற போது, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நடைபெற்றதாக புகர் எழுத்தது. எனவே போலீசார் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சிங்கப்பெண்’’ மீராபாய் சானுக்கு வாழ்நாள் முழுதும் இலவச பீட்சா !