Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவின் ’ நவரச’ டிரைலர் தேதி அறிவிப்பு

Advertiesment
சூர்யாவின் ’ நவரச’ டிரைலர்  தேதி அறிவிப்பு
, திங்கள், 26 ஜூலை 2021 (21:15 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’நவரச’ என்ற வெப்சீரிஸிஸ் டிரைலர் நாளை ரிலீஸாக உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் விஜய்சேதுபதி; குணச்சித்திர நடிகராக பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள வெப் சீரீஸ் நவரச  ஆந்தாலஜி ஆகும்.

இந்த வெப்சீரிஸை இயக்குநர் கவுதம் மேனன், உள்ளிட்ட 9 முன்னணி இயக்குநர்கள் இனைந்து வெவ்வேறு பாகங்களாக 9 உணர்வுகளான கருணை, ஆச்சர்யம், நகைச்சுவை, கோபம், அமைதி, தைரியம், பயம் , அருவருப்பு, சிங்காரம்( காதல்) என அனைத்தையும் இந்தக் கதைகளின் மூலம் கூறப்படுவதாகத் தெரிகிறது.

இந்த வெப்சீரிஸில் டிரைலர் நாளை காலை 9;09 க்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் பேத்தி சினிமாவில் அறிமுகம்!