இந்த படம் பார்க்க காத்திருக்க முடியாது; சமந்தா ட்வீட்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (11:38 IST)
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ட்ரெய்லரை பார்த்த நடிகை சமந்தா, நயன்தாராவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். படக்  குழுவினருக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகி முக்கியத்தும் கொண்ட இந்த  படத்தில், இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.
இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று, யூடியூபில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக தகவல்கள் வெளியானது.
Commercial Break
Scroll to continue reading
 
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை பார்த்த சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நயன்தாராவின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என புகழ்ந்து ட்வீட் பதிவு செய்துள்ளார்.

அமலா பால் சேப்டர் க்ளோஸ்; புது வாழ்க்கையை துவங்கிய விஜய்!

தடை செய்யப்படுமா ஆடை? பூதாகரமாக கிளம்பிய புகார்கள்

"அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்" - விவாகரத்தின் ரகசியத்தை உடைத்தாரா அமலா பால்?

பகலில் தூங்கக் கூடாது என கூறுவது ஏன் தெரியுமா...?

வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

தொடர்புடைய செய்திகள்

தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ – பின்னணி என்ன ?

எல்லை மீறி போகும் காதல் - அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ!

இந்தியன் 2' படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கமா?

கௌதம் மேனன் இயக்கும் அடுத்தப்படம் – மீண்டுவருவாரா ?

50 கோடி சொல்லும் தயாரிப்பாளர்…அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள் – இழுத்தடிக்கும் நேர்கொண்ட பார்வை பிஸ்னஸ் !

அடுத்த கட்டுரையில்