Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் !

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (19:05 IST)
நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான  சரத்குமார் சென்னையில் உள்ள  கொட்டிவாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் சரத்குமார் செல்போனிற்கு விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மணிபாலன் என்பவர் கால் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலிஸார் . போலீஸார் மிரட்டல் விடுத்த மணிபாலனை கைது செய்து, விசாரித்தனர். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொண்டு அவரை எச்சரித்து அனுப்பினர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments