Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Advertiesment
Bomb threat
, சனி, 7 ஆகஸ்ட் 2021 (17:17 IST)
இதற்கான முன்னேற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலைட்யில், மும்பையில் சுதந்திரவிழா , கணபதி விழா ஆகியவற்றையொட்டி தீவிர பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,நேற்று இரவு மும்பை போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்து, சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாதர், பைகுலா ரயில் நிலையம், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அவை வெடித்துச் சிதறவுள்ளது எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். இந்த மிரட்டலை அடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் கூடுதல் பரிசோதனை மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையை தூக்கி.... கொண்டை போடுற சாக்குல செம கிளாமர் காட்டிய ஹரிஜா!