Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஆடிஷனில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (11:57 IST)
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 6சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து போட்டியாளர்களை தேடும் ஆடிஷன் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் விஜய் டி வி பிரபலங்களான உமா ரியாஸ், பாவனா, மா க பா ஆனந்த் மற்றும் ஷரத் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இவர்களோடு இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரும் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற சீசன்களைப் போல ஏழாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாகவும், அதற்காக அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

கோட் படத்தில் இரண்டு வேலைகளை செய்யும் கங்கை அமரன்… லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் கூலி படத்தில் இருந்து வெளியேறினாரா பஹத் பாசில்?

அடுத்த கட்டுரையில்
Show comments