சந்திரமுகி 2 எப்போது ரிலீஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (11:51 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார்.

முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.  கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்காக படக்குழு இப்போது கடினமான உழைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments