Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க 5 வயசு பையனுக்கு அம்மா... மறந்துடுடாதீங்க - திடீரென தாறுமாறான கவர்ச்சியில் சுஜா வருணி!

நீங்க 5 வயசு பையனுக்கு அம்மா... மறந்துடுடாதீங்க - திடீரென தாறுமாறான கவர்ச்சியில் சுஜா வருணி!
, சனி, 24 ஜூன் 2023 (15:06 IST)
சென்னை சேர்ந்தவரான சுஜா வருணி விளம்பர நடிகையாக கெரியரை துவங்கி திரைப்பயணத்தை தொடர்ந்தார். தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.  மிளகா , பென்சில்  , கிடாரி உள்ளிட்ட படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
webdunia

இவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்வைத் என்ற மகன் இருக்கிறான்.  இந்நிலையில் தற்போது வெகேஷன் சென்றுள்ள அவர் படுகவர்ச்சியாக உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்ளுக்கு ஜர்க் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்கிட்ட அது அழகா இல்லனு நிராகரித்தார்கள் - வேதனையை பகிர்ந்த சோபிதா துலிபாலா!