Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவம் ஜூலி... கண்ணை கவரும் போட்டோ ஷூட் நடத்தியும் விடாம கலாய்க்குறாங்களே!

Advertiesment
பாவம் ஜூலி... கண்ணை கவரும் போட்டோ ஷூட் நடத்தியும் விடாம கலாய்க்குறாங்களே!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (12:20 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க வைத்து வரும் ஜூலி சற்றுமுன் செம அழகான கௌன் ஒன்றை அணிந்துகொண்டு தேவதை போல் போட்டோ ஷூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருந்தும் ஜூலியை வெறுக்கும் ஒருவர் "ஜுலி உனக்கு முடிய போது ஜோலி" என கூறி கமெண்ட் அடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியும் விஜய் சேதுபதியும் பிடிக்கும் – தமிழ் சினிமாவை ரசிக்கும் இலங்கை கிரிக்கெட்டர்!