Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல பதிவை நல்ல துணி அணிந்து போடு... கொரோனா வீடியோ வெளியிட்ட ஜூலி - உனக்கு இது தேவையா?

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (13:19 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர்  உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரண கலாய்  கலாய்க்கிறார்கள்.

ஆனாலும். கொஞ்சம் கூட சலிக்காமல் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என இணயவாசிகளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். அந்தவகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஜூலியை நெட்டிசன் ஒருவர் "நல்ல பதிவு அதை நல்ல துணி அணிந்து போடுங்கள் உங்க மேல நல்ல மரியாதை வைத்துள்ளேன் என கமெண்ட்ஸ் செய்துள்ளார். இன்னும் மற்றவர்கள் என சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments