Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் கிடைத்த வரவேற்பு குடும்பத்தினர் அனைவருக்கும் டேக் செய்த வனிதா..!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (13:01 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் முதல் வீடியோவே கொரோனவை ஒழிக்க கஷாயம் செய்து காட்டுகிறார். இதில் வனிதாவுடன் ஷிவாங்கியும் களத்தில் இறங்கியுள்ளார். முதல் வீடியோவே professional ஆக இருப்பதாக கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வனிதா அக்காவின் ரசிகர்கள். இந்நிலையில் சேனல் ஆரம்பித்த ஒரே நாளில் 10,000 பேர் subscriber செய்துள்ளதாக  கூறி அருண் விஜய் மற்றும் தனது சகோதரிகளை அனைவருக்கும் டேக் செய்துள்ளார். வனிதாவின் இந்த அசுர வளர்ச்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nandrigal...manamarntha nandrigal

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments