Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரு... கொஞ்சம் கொஞ்சமா அழகா மாறி வரும் ஜனனியை பாரு - வீடியோ!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:00 IST)
பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது செம அழகாக எடுத்துக்கொண்ட கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு மாதிரி ஸ்டைலா அழகா அப்படியே மாறிட்டீங்க என ரசிகர்கள் வர்ணித்து வருகிறார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by janany (@janany_kj)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments