Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் சரத்குமார்.... பரபரப்பான ப்ரோமோ!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:56 IST)
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. 
 
இப்போது வீட்டில் அமீர், நிரூப், சிபி , தாமரை, பாவினி , பிரியங்கா, ராஜு என மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடிகர் சரத்குமார் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஷாக் கொடுத்தார். 
 
அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்த்ததை எதிர்பார்க்க வைத்துள்ளது. 3 லட்சம் பணம் பட்டி வைத்துவிட்டு, இந்த வீட்டில் எல்லோரும் வெற்றி பெறப்போவதில்லை.  யாரேனும் ஒருத்தர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். எனவே விருப்பமுள்ளவர் பணப்பெட்டியுடன் வெளியேறலாம் என கூறினார். பணத்தை எடுக்கபோவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments