Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் திருமண நாளில் பெங்களூர் ரசிகர்கள் அன்னதானம்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
விஜய் திருமண நாளில் பெங்களூர் ரசிகர்கள் அன்னதானம்!
தளபதி விஜய் மற்றும் சங்கீதா விஜய் இன்று 22வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று அன்னதானம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒவ்வொரு ஆண்டும் விஜய் - சங்கீதா திருமண நாளின்போது விஜய் ரசிகர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த ரசிகர்களும் தற்போது விஜய் திருமண நாளில் சமூக சேவைகளை செய்து வருகிறார்
 
அந்த வகையில் அந்த வகையில் பெங்களூரில் சேர்ந்த தமிழ் பசங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று ஜனசேவ குழந்தைகள் இல்லத்திற்கு சென்று உணவுகளை பரிமாறினார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்