Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவின் ‘பாகீரா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (19:45 IST)
பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாகீரா’. இந்த படத்தில் நாயகியாக தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை சமீபத்தில் தனுஷ் வெளியிட்ட நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments