Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரண்மனை-3 பட டிரைலர் ரிலீஸ்

அரண்மனை-3 பட டிரைலர் ரிலீஸ்
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:25 IST)
ஆர்யா நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை மூன்றாம் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸாகியுள்ளது.
 

அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’அரண்மனை 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுந்தர்சி,ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர்

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரண்மனை -3 பட டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒப்புதல்!