Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் பிரபலத்தில் குழந்தை புகைப்படம் வைரல்

Webdunia
திங்கள், 3 மே 2021 (23:47 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் டேனியல் இவரது குழந்தையின் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதற்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 77 நாட்கள் தாக்குப்பிடித்தவர் நடிகர் டேனியல். இதிலிருந்து இவர் வெளியே வந்த பின் தனது நீண்ட நாள் காதலியான டெ4னிஷா என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2020 ஆம்  ஆண்டு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகர் டேனியல் தனது குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments