Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ஆர்யாவின் இரண்டு படம் ரிலிஸ்!

Advertiesment
ஒரே நாளில் ஆர்யாவின் இரண்டு படம் ரிலிஸ்!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:51 IST)
ஆர்யா நடித்துள்ள எனிமி மற்றும் அரண்மனை 3 ஆகிய இரு படங்களும் ஆயுதபூஜை நாளில் ரிலீஸாக உள்ளன.

சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப் பின்னர் ஆர்யாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆயுத பூஜை அன்று ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 மற்றும் விஷாலோடு இணைந்து நடித்துள்ள எனிமி ஆகிய இரு படங்களும் ரிலீஸாக உள்ளன.

மேலும் அதே நாளில் ஓடிடி தளத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படமும் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுவை கண்டுகொள்ளாமல் தலைப்பை அறிவித்த ஏஜிஎஸ்!