Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரண்மனை 3 படம் ரிலீஸ் எப்போது? – குஷ்பூ அறிவிப்பு!

அரண்மனை 3 படம் ரிலீஸ் எப்போது? – குஷ்பூ அறிவிப்பு!
, வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:53 IST)
ஆர்யா நடிப்பில் சுந்திர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 3 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து குஷ்பூ அறிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ’அரண்மனை 3’திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகை குஷ்பூ நேற்று தனது ட்விட்டர் வாயிலாக உறுதிபடுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாத்த படத்தின் உரிமையைப் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம்!