Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடும் ஆர்யா; கலாய்த்த காமெடி நடிகர்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:11 IST)
நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டது. ஆர்யாவும் திடீரென சில மாதங்களுக்கு முன்பு நான் திருமணம் செய்யவுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் போன் செய்யுங்கள் என்று கூறினார். கடைசியில் அது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சிக்கான அழைப்பு என்று  தெரிந்தது. 
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார். அதற்காக ஆர்யா தற்போது டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடி வருகிறார். புதியாக துவங்கப்பட்ட சானல் ஒன்றில் இது ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார் என அவரின் நண்பர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் அவரை ட்விட்டரில் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஆர்யா டார்லிங் சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க என  கூறியுள்ளார்.
 
இதற்கு பதில் தெரிவித்த ஆர்யா அடுத்த சீசன்-ல நீங்களும் வந்திடுங்க. நான் ரெக்கமண்ட் பண்ணிருக்கேன். அதற்காக பயிற்சியை இப்போதே ஆரம்பித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments