Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி 2 படத்தில் இணைந்த மலையாள நடிகர்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:07 IST)
மலையாள நடிகரான டோவினோ தாமஸ், தனுஷின் ‘மாரி 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

 
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘மாரி’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகரான டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில், சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமியின் போர்ஷன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முதல் டோவினோ தாமஸின் போர்ஷன் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

அடுத்த கட்டுரையில்
Show comments