Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஷெட்யூல், 120 நாட்கள் படப்பிடிப்பு: தனுஷ் பட இயக்குனரின் மெகா திட்டம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (19:54 IST)
தனுஷின் அடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் அருள் மாதேஸ்வரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
தனுஷ் நடிப்பில் மாதேஸ்வரன் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே செட்டில் 120 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இதற்கு முன் அருண் மாதேஸ்வரன்  இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments