Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரேபியன் குதிரை ஆன்ட்ரியா'ன்னு சும்மாவா சொன்னாங்க - இந்தா ப்ஃரூப் பண்ணிட்டாங்க...!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:14 IST)
தமிழில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆன்ட்ரியா. தொடர்ந்து  முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் மிகச்சிறந்த பாடகி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 
 
அந்தவகையில் விஸ்வரூபம் 2 ,ஆயிரத்தில் ஒருவன், தரமணி , வடசென்னை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் ஆன்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட்ஸ் செய்து வருவதை நீங்களே பாருங்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments