தனது ரசிகர்கள் ஒருவர் செய்த தீவிர செயலைப் பார்த்த நடிகர் ஹரீஸ் கல்யாண் இப்படிச் செய்ய வேண்டம என ரசிகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிந்து சமவெளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தாராள பிரபுபோன்ற படங்களில் நடித்துள்ளவர் ஹரீஸ் கல்யான்.
இவரது ரசிகர் ஒருவர் கையில் ஹரிஸ் கல்யான் என்று பச்சை குச்சி அதை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த அவர், ரசிகர்களின் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ஆனால் ரசிகர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.