Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை ; நடிகை யோகி பாபு டுவீட்

Advertiesment
Actor  Yogi Babu tweets
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (19:59 IST)
ஷக்தி சிவன் என்பவர் இயக்கி நடித்துள்ள படம் தௌலத். இப்படத்தில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் யோகி பாபு இருப்பது போன்று போஸ்டர் இருந்தது. அதனால் இப்படத்தில் அவரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர்  பக்கத்தில், இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவுட்டுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள் - பாரதிதாசன்