Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வித்யாசமான உடையில் கவர்ச்சியை வாரி இறைத்த ஏமி ஜாக்சன்!

வித்யாசமான உடையில் கவர்ச்சியை வாரி இறைத்த ஏமி ஜாக்சன்!
, வியாழன், 6 ஜனவரி 2022 (13:39 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். 
 
திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில்  திடீரென அவரது காதலனை பிரிந்து விட்டார். 

webdunia
மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் ஏமி ஜாக்சன் தற்போது வித்யாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இந்த கிளாமர் போட்டோவிற்கு லைக்ஸ் பிச்சி உதறியுள்ளனர் நெட்டிசன்ஸ். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சிக்கு கொஞ்சம் கேப்... ஜொலிக்கும் உடையில் அழகியாய் பாலிவுட் நடிகை!