Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துபாய் கடலில் கவர்ச்சி ததும்ப சுற்றிய டிடி - லேட்டஸ்ட் வீடியோ!

துபாய் கடலில் கவர்ச்சி ததும்ப சுற்றிய டிடி  - லேட்டஸ்ட் வீடியோ!
, புதன், 5 ஜனவரி 2022 (21:02 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி.
 
அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
 
காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.
 
எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
இந்நிலையில் தற்போது துபாய்க்கு ட்ரிப் அடித்த டிடி அங்குள்ள கடலில் கவர்ச்சியாக போட் ஒட்டி ஜாலி பண்ணும் வீடியோவை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhibba


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரை சந்தித்த யோகிபாபு