Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான சிக்கலில் மாட்டிய அஜித் பட நடிகை !

Webdunia
வியாழன், 13 மே 2021 (23:12 IST)
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய பிரச்சனையில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். இப்படத்தை அடுத்து, விஜயுடன் புலி, விஷாலுடன் பூஜை, அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

கடந்தாண்டு தனது பாய்பிரண்டுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டவர் தற்போது தனது வேறொரு பாய்பிரண்டுடன் நெருக்கமாக உள்ளார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்துள்ள லாபம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் நடித்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக உள்ளது. ஆனால் தொற்று முடியும்வரையில் தாமதிக்கவும் முடியாது. முகக்கவசம் அணியாமலும் அரங்கில் இருக்க முடியாது. மற்றவர்களைப் போல் நானும் பல பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறேன். கொரொனா கால ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி உதவி

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments