Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாணி போஜனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டிய இயக்குனர்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (12:42 IST)
நடிகை வாணி போஜன் மிகவும் சிறந்த நடிகை என்று இயக்குனர் ராதாமோகன் கூறியுள்ளார்.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வாணிபோஜன் மற்றும் வைபவ் நடிப்பில் மலேசியா டூ அம்னீசியா என்ற படம் ஜி 5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரமாக நடிகை வாணிபோஜனின் கதாபாத்திரம் இருந்தது. நிலையில்  அவரின் நடிப்பு பற்றி பேசியுள்ள இயக்குனர் ராதாமோகன் ‘வாணி போஜன் மிகச்சிறந்த நடிகை. படத்தின் ஒரு காட்சியில் கணவரோடு மிகவும் பாசமாக பேசும் காட்சியில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்’ எனக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments