Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (12:17 IST)
சன் தொலைக்காட்சி உள்ளிட்ட பல சேனல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரித்திகா.

மதுரை டு தேனி திரைப்படம் மற்றும் வெண்ணிலா கபடிக்குழு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரித்திகா. சினிமாவில் எதிர்பார்த்த வேடங்கள் கிடைக்காத நிலையில் அவர் சீரியல் உலகில் புகுந்தார். அங்கு அவருக்கு ஜாக்பாட் அடிக்கவே ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments