Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபு தேவாவுடன் இணைகிறார் சூப்பர் டீலக்ஸ் காயத்திரி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (16:32 IST)
திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார்.

தற்போது பிரபுதேவா வைத்து பஹிரா என்ற புது படத்தை இயக்கி வருகிறார். கடந்த காதலர் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என யூகிக்கப்பட்டது. காரணம் இப்படத்தில் மொட்டையடித்து நெற்றிக்கண் வைத்து வித்யாசமான தோற்றம் கோர்த்துள்ளார் பிரபுதேவா.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை காயத்ரி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நோலன் கன்னிகளின் ஆதரவால் ரி ரிலீஸில் கலக்கும் இண்டர்ஸ்டெல்லார்..!

2கே கிட்ஸ் vs 90ஸ் கிட்ஸ் மோதல்தான் கதையா? கோபி, சுதாகரின் ‘Oh God Beautiful’ படத்தின் டைட்டில் டீசர் வைரல்!

மறுபிறவி கதையைக் கையில் எடுக்கும் அட்லி… எடையைக் குறைக்கும் சல்மான் கான்!

விஜய்யின் ‘சச்சின்’ ரீரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தாணு அதிரடி அறிவிப்பு..!

ஜனநாயகன் படத்தோடு மோதுகிறதா சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’?

அடுத்த கட்டுரையில்
Show comments